
Please follow and like us:
உங்களுடைய பற்கள் சேதமடைந்திருக்கலாம், கோணலாக இருக்கலாம், விழுந்தும் இருக்கலாம்; கவலையே வேண்டாம்! பற்களைச் சீரமைப்பதற்கு பல் மருத்துவர்களிடம் பல புதிய உத்திகள் இருக்கின்றன.
இந்தச் சீரமைப்புச் சிகிச்சைக்குப் பணம் செலவழிப்பதை அநேகர் பயனுள்ளதாகவே கருதுகிறார்கள். ஒருவேளை, நீங்கள் மென்று சாப்பிடும் திறனை இழந்திருந்தால் பல் மருத்துவர் அதனை மீட்டுத்தரலாம். அல்லது உங்கள் சிரிப்பிற்கு மெருகூட்டலாம். சேதமடைந்த பற்களால் உங்கள் வாழ்க்கை பொலிவிழந்து போகலாம் என்பதால் பற்களின் சீரமைப்பு ஒரு முக்கியமான விஷயமே.