சேதமடைந்த பற்களைச் சீரமைத்தல் Posted on January 5, 2019January 7, 2020 by Neem Dental Clinic உங்களுடைய பற்கள் சேதமடைந்திருக்கலாம், கோணலாக இருக்கலாம், விழுந்தும் இருக்கலாம்; கவலையே வேண்டாம்! பற்களைச் சீ...