IBC Tamil ஊடகவியலாளர் கோகுலன் அண்மையில் இலண்டன் IBC தமிழ் தொலைக்காட்சியில் வைத்திய கலாநிதி கலாநிதி அனந்தசயனன், வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோருடன் பல்வைத்தியம் தொடர்பாக ஒரு நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார். South Harrow வில் அமைந்துள்ள NEEM பல்வைத்திய நிலையத்திலிருந்து பங்குபற்றிய வைத்திய கலாநிதி அனந்தசயனன் , வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோர் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பல்வைத்திய சுகாதார விடையங்களை சுட்டிக்காட்டினார்கள். அறிந்துகொள்ள வேண்டிய பல விடையங்களின் முழுமையான ஒளி வடிவம்.
நன்றி: IBC தமிழ்
Cosmetic Dentist South Harrow – Dentists South Harrow – Neem Dental Clinic South Harrow. Why Choose Us. Cosmetic Dentistry. Restorative Dentistry. Broken Teeth Dental Crowns Dental Bridges Dental Dentures. General Dentistry. Oral Surgery Root Canal Treatment Amalgam Removals.